விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் மனதில் இனம்புரியாத குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். எதையும் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது சிறந்தது. நல்லவர்களின் நட்பு உங்களுக்கு கண்டிப்பாக கைகொடுக்கும். சில நேரங்களில் குழப்பங்களை நாள் மனம் கொஞ்சம் தள்ளாட கூடும். தொழில் வியாபாரத்தில் சில சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டங்களை தீட்டுவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றியடைய செய்திகள். இன்று உங்களுக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும். […]
