Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! முன்னேற்றம் ஏற்படும்..! எதிர்ப்புகள் விலகும்..!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் உங்களை தேடிவரும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..! சாதகமாக பலன் உண்டாகும்..! சுபிட்சமான நிலை இருக்கும்..!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒருமுடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! எதையும் சமாளிப்பீர்கள்..! பலன் கிட்டும்..!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று அலைச்சல் மற்றும் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..! தேவை பூர்த்தியாகும்..! பலன்கள் அடைவீர்..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும் விட்டுக்கொடுத்துச் செல்வதும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவிற்கு சாதகமான பலன்களை அடைவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியான போட்டி மற்றும் பொறாமைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..! பணவரவு இருக்கும்..! ஒற்றுமைக் கூடும்..!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..! குடும்பத் தேவை பூர்த்தியாகும்..! மகிழ்ச்சி நிலவும்..!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துக்கொண்டால் ஓரளவு அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..! வலிமை உண்டாகும்..! உதவி கிட்டும்..!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்றம் இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! முன்னேற்றம் காண்பீர்..! அனுகூலம் உண்டாகும்..!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எதிர்பார்ப்புகளை சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இன்று ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துக்கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலையில் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவச் செலவைத் தவிர்க்கலாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வாய்ப்பு கிட்டும்..! பொருளாதாரம் மேலோங்கும்…!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திச் செய்துவிட முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நினைத்த காரியம் நிறைவேறும்..! அந்நியோன்யம் அதிகரிக்கும்…!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். அதிர்ஷ்டமான திசை: […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..! வெற்றி உண்டாகும்..! மகிழ்ச்சி பெருகும்…!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களின் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான திசை: […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (14-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!!

இன்றைய  பஞ்சாங்கம் 14-09-2020, ஆவணி 29, திங்கட்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூசம் நட்சத்திரம் பகல் 03.52 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.   இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(14-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 14-09-2020, ஆவணி 29, திங்கட்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூசம் நட்சத்திரம் பகல் 03.52 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.   இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! பிரச்சனைகள் முடிவுக்கு வரும்..! ஆதரவு கிடைக்கும்..!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கும். இதுவரை உங்களுக்கு இருந்துவந்த ஒருசில முக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்தநிலை காணப்பட்டாலும் அதை சமாளிக்கும் நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. பெண்களுக்கு தேவையில்லாத மன சங்கடங்கள் உருவாக்கக்கூடும் என்பதால் பொறுமையாக இருப்பது நல்லது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! சுபகாரியம் நடைபெறும்..! லாபம் உண்டாகும்..!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி திரைக்கூடிய இனிய நாளாக இருக்கின்றது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபகரமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கணவன்-மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தைரியம் பிறக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்…!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை மனதிடத்தோடு எதிர்கொள்ளும் தைரியம் பிரக்கும். வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற மனநிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஓரளவு நீங்கும். சுமூகமான சூழ்நிலையில் இருவரும் மனம்விட்டு பேசுவதும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் துர்க்கை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. அதிர்ஷ்டமான திசை: […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! லாபம் கிட்டும்..! நினைத்த காரியம் நடக்கும்..!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சந்ராஷ்டமம் இருப்பதால் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை தீர்க்கமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. பயணங்களின் பொழுது கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன்கள் அதிகரிக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் காணப்படும். பெண்களுக்கு நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். அம்பாள் வழிபாடு செய்து வாருங்கள் இதனால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 2. அதிர்ஷ்டமான நிறம்: […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..! ஆன்மீக வழிபாடு அதிகரிக்கும்..! கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுயதொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபகரமான பலன்கள் கிடைக்கக்கூடிய அமைப்புள்ளது. கணவன்-மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குருபகவான் வழிபாடு செய்துவர சுபகாரியங்கள் கைகூடும். அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 3. அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மகிழ்ச்சி கூடும்..! ஆதாயம் உண்டாகும்..!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு உற்சாகம் தரக்கூடிய இனிய நாளாக அமைய இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலைத்து இருக்கும். சகோதர சகோதரிகளின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். ஒருசிலருக்கு பூமி தொடர்பான விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. இதனால் கவனமாக இருங்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நவக்கிரகங்களை வழிபட்டு வர […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பொருளாதாரம் சீராக இருக்கும்..! அனுகூலம் கிட்டும்..!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடர்பான விஷயங்களில் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. புதிய தொழில் செய்பவர்களுக்கு மனநிலையில் சற்று சோர்வு காணப்பட்டாலும் பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத நபர்கள் மூலம் தேவையில்லாத பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்பதால் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வெற்றிப்பாதையில் பயணிப்பீர்..! பலன் உண்டாகும்…!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் அமைப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனைத்தும் தடையின்றி வெற்றிப்பாதையில் பயணிக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில்முறை போட்டி பொறாமைகள் வலு பெறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருந்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் பைரவ வழிபாடு செய்துவர ஏற்றம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கடன்கள் நீங்கும்…! மகிழ்ச்சி பெருகும்…!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு எதிர்பாராத தனவரவுகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய இனிய நாளாக இருக்கும். நிலுவையில் இருந்துவந்த கடன் தொகைகள் வசூலாகக்கூடிய அமைப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மூன்றாம் நபர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் கைக்கூடி வரக்கூடிய அற்புதமான அமைப்பு இருக்கின்றது. புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவதற்குரிய சாத்தியக்கூறு உண்டு. ராகு மற்றும் கேது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வாய்ப்பு உண்டு…! சுபநிகழ்ச்சி கைகூடிவரும்…!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களின் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையைக் காப்பதன் மூலம் மனஅமைதி பெறலாம். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புண்டு. அசையும் அசையா […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! புதிய வாய்ப்பு கிடைக்கும்…! சுபிட்சமான சூழ்நிலை அமையும்..!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் சாத்தியக்கூறுகள் உண்டு. வேலைவாய்ப்புகள் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் சுபிட்சமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்தே காணப்படும். நண்பர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறுவீர்கள். குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வந்தால் நன்மை பிறக்கும். அதிர்ஷ்டமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (13-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 13-09-2020, ஆவணி 28, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (13-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இடம் உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 13-09-2020, ஆவணி 28, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு பூசம்.   நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நன்மை பிறக்கும்…! அன்பு அதிகரிக்கும்…!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக அமைய இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்குபவர்க்கு அனுகூலமான பலன் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பைக் கொடுக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தொட்டதெல்லாம் துவங்கும்…! அங்கீகாரம் கிடைக்கும்..!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு ஏற்றம்தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துவங்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கின்றது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்ககூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும் வாய்ப்புகள் உள்ளது. உற்றார் உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை முதலீடு செய்வது நல்ல லாபத்தைக் கொடுக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! வெற்றி பெறுவீர்…!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக செல்வதன்மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் தேவையற்ற விரயங்களை சந்திக்க நேரலாம். ஒருசிலருக்கு வீடு மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனசங்கடங்கள் நேரலாம். ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு. அதிர்ஷ்டமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வியாபாரம் சிறப்படையும்…! லாபம் உண்டாகும்…!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தாமதபலன் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி முன்னேற்றம் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். சுயத்தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். இதுவரை இருந்துவந்த கடன் பிரச்சனைகள் தீரக்கூடிய வாய்ப்புகள் அமையும். மாணவ-மாணவியர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஒற்றுமை கூடும்…! அனுகூலம் கிட்டும்..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைக்கச்செய்ய அதிகளவு பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. நண்பர்களின் உதவியால் அனுகூலமான பலன்களைப் பெறலாம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் திற்ம்பட சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 3. அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வியாபாரம் பெருகும்…! கருத்து வேறுபாடு அகலும்…!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நாளாக இருப்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை மனஅழுத்தத்தை உண்டாக்கும். உடலில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆதாயம் காண்பீர்..! சண்டை, சச்சரவு நீங்கும்…!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சாதகமான அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் துணிச்சலுடன் முடிவெடுப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக உங்களுக்கு இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் படிப்படியாக நீங்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். விண்ணங்களை தீர்க்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்…! மனநிம்மதி அடைவீர்…!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு உற்சாகம் தரக்கூடிய சிறப்பான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து காணப்படும். இதுவரை நிலுவையிலிருந்த பழைய கடன் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை பெறலாம். வாகன வகையில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு விரும்பிய விஷயங்கள் விரும்பியபடி ஈடேருவதற்கு வாய்ப்புகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..! முன்னேற்றம் அடைவீர்..! பிரச்சனை தீரும்…!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய விஷயங்களில் ஈடுபடும் பொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெருக்கிக்கொள்ள முடியும். உங்களின் செயலில் இருக்கும் வேகம் உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும். நண்பர்களின் உதவியினால் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படக்கூடும். அதிர்ஷ்டமான திசை: […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! பொறாமை அகலும்…!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். பிள்ளைகள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்டமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..! ஆதரவு உண்டாகும்…! பொறுமையாக இருப்பீர்கள்..!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு கவலைகள் அதிகரிக்கும் நாளாக அமைய இருப்பதால் தன்னம்பிக்கையுடன் இருப்பது நல்லது. உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபகரமான நாளாக இன்றையநாள் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்பட்டாலும் உங்களின் பொறுமையால் அதை சமாளித்து விடுவீர்கள். புதிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பழைய பாக்கிகளை சாதுர்யமாகப் பேசி வசூலித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் உண்டாகலாம். ஆரோக்கியம் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! தைரியம் பிறக்கும்…! ஆதரவு கிடைக்கும்

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். பொருளாதார ரீதியிலான சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஓரளவிற்கு சமாளிக்க முடியும். அதிலிருக்கும் நண்பர்கள் உங்களை புரிந்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் இனக்கமாக இருந்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு பணிச்சுமை கூடும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (12-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 12-09-2020, ஆவணி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  12.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு  […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (12-09-2020) நாள் எப்படி இருக்கும் …? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 12-09-2020, ஆவணி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   நாளைய ராசிப்பலன் –  12.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு  […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! தொழில் வாய்ப்பு கிட்டும்..! ஆதாயம் உண்டாகும்..!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கடின முயற்சிக்கு இன்று பாராட்டுகள் மற்றும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் பெறக்கூடிய நிலை உண்டாகும். அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 5. அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! சிறப்பு அடைவீர்…! பாதிப்பு அகலும்…!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு மிகச்சிறந்த நாளாக அமையும். இன்று சந்திராஷ்டமம் காலை முதல் ஆரம்பிப்பதால் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது மற்றும் உத்தியோக உயர்வு, உத்தியோக மாற்றம் போன்றவற்றில் காலதாமதமாக வாய்ப்புள்ளது. தவிர்க்க முடியாத செலவீனங்களால் கையிலுள்ள இருப்புகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளை அடுத்துவரும் இரு நாட்களுக்கு தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. அதிர்ஷ்டமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! முடிவு காண்பீர்…! வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்…!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். இவைகளால் கடன் படக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும் என்றாலும் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் பலருக்கு உருவாகும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களின் கண்முன் வந்து நிற்கும். திருமணம் போன்ற […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நம்பிக்கை அதிகரிக்கும்…! வெற்றி கிடைக்கும்..

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும், இருப்பினும் நிர்வாகத்தில் நம்பிக்கையும் நல்லெண்ணத்தையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கு இது மிகுந்த உதவி செய்யக் கூடியதாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று காலதாமதம் ஆனாலும், நல்ல முடிவுகள் கிடைக்கும். பற்றாக் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். புதுத்தொழில் முயற்சிகள் வெற்றியடையும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 7. அதிர்ஷ்டமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! புதிய வாய்ப்பு உண்டாகும்…! கல்வி நிலையில் உச்சம் தொடும்…!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு இன்றைய நாளில் பலபுதிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் இனிய நாளாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான நாளாகும். வெற்றிக்கரமாக தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்துவரும். உயர்கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய பல முன்னேற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் நிதி பற்றாக்குறையில் இருந்திருப்பீர்கள், இனி அந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! சுபகாரியம் உண்டாகும்…! மன நிம்மதி கிடைக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு இனிய நாளாகும். ஒரு சிலர் சொத்துக்களை வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்கள் இன்று வெற்றி தருவதாக அமையும். கல்வியில் மாணவ மாணவியர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு மிகச்சிறந்த நாளாக இன்றையநாள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வெற்றி காண்பீர்..! ஒற்றுமை பலப்படும்…!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறந்த நாளாக இருக்கும். கடந்த இரு நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தழுவும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக உயர்வை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திலுள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..! நல்ல நிலைமை வரும்..! குழந்தை பாக்கியம் உண்டாகும்…!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று கடக ராசி அன்பர்களுக்கு இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்புகளுள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல நிலைமையை அடைவார்கள். குழந்தை பாக்கியம் போன்றவற்றை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். இதுதொடர்பான வைத்தியங்களை இன்று ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் அமைதி தழுவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! சந்தோஷம் நிகழ்வு உண்டாகும்…! ஆதாயம் பெறுவீர்…!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்றும் நீண்டநாட்களாக தாமதம்பட்டு வந்த பலகாரியங்களை குடும்பத்திற்காக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாகன வகையில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என்பதால், விநாயகப் பெருமானை வழிபடுவது விக்னங்களை தீர்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு சந்தோஷமான நிகழ்வுகள் இன்று உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் சிறியளவில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உணர்ச்சிவசப்படாமல் வார்த்தையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பொருளாதார முன்னேற்றம் இருக்கும்…! முயற்சி வெற்றி அடையும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு முன்னேற்றமான நாளாக இன்றையநாள் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை இன்று சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி காண்பார்கள். இன்று திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். ஒருசிலருக்கு அலைச்சல்கள் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான […]

Categories

Tech |