ரிஷபம் ராசி அன்பர்களே..! இறைவனின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை பரிமாற்றம் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் தெளிவாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நிதி நிலைமையின் கவனத்துடன் இருங்கள். வேலைபளு அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் வீண் […]
