கும்பம் ராசி அன்பர்களே…! உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே இருந்த மனகசப்பு மாறும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தயவு செய்து தள்ளி வைத்து விடுங்கள். சொந்த நலனில் அக்கறை […]