விருச்சிகம் ராசி அன்பர்களே…! இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். சுப செலவு உண்டாகும். பிள்ளைகள் மூலம் உதிரி வருமானம் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல் நிலையில் சோர்வு நிலை தோன்றினாலும் பிரச்சனை இல்லை. சுறுசுறுப்பாக தான் காணப்படுவீர்கள். காதல் கைக்கூடும் நாளாக இருக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் கவர படக் […]