இன்றைய பஞ்சாங்கம் 13-12-2020, கார்த்திகை 28, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 12.45 வரை பின்பு அமாவாசை. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 01.40 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, இன்றைய ராசிப்பலன் – 13.12.2020 மேஷம் உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டம் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கனிவாக […]