விருச்சிகம் ராசி அன்பர்களே…! எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். இனிமையான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். உடல் நல பாதிப்பு சின்னதாக வந்து சேரும். மனதை ஒருநிலை படுத்துங்கள். மனம் ஒரு நிலையாகவே இருக்காது. பணவரவு சீராக இருக்கும் பிரச்சனை இல்லை. கவுரவம் அந்தஸ்து போன்ற விஷயங்கள் நல்லபடியாக […]