மீனம் ராசி அன்பர்களே..! இன்று சுய தேவைகளை பூர்த்திசெய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி தாமதம் ஏற்படக்கூடும். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். இன்று லாபம் சுமாராகதான் இருக்கும். காலை நேரங்களில் நல்ல செய்திகள் வரக்கூடும். இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பயனற்ற பொருட்களை பெண்கள் விலைக்கு வாங்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். இன்று வருமானம் இருமடங்காக இருக்கும். அதைவிட செலவு அதிகமாக இருக்கும். உற்சாகத்தில் குறைவிருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் […]