துலாம் ராசி அன்பர்களே…! தாயின் ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். நம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற முயன்றால் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். வியாபார வளர்ச்சிக்கு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வலி இருக்கும். மேலதிகாரிகளின் திறமையுடன் பணிகளை முடிப்பீர்கள். கலைத்துறையில் சிக்கல் எதுவுமில்லை. கொடுக்கல் வாங்கல் மட்டும் கொஞ்சம் கவனம் வேண்டும். சின்ன சின்ன வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். சக […]