Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்…! அலைச்சல் இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று நல்ல பலன்களைக் கொடுக்கும். நல்ல முடிவுகளை எடுக்கக் கூடும். உறுதியும் தைரியமும் உங்களிடம் காணப்படும். சக பணியாளர்களிடம் நட்பான முறையில் நடந்து கொள்வீர்கள். பணியில் நல்ல பெயர் உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் பேச்சிலும் செயலிலும் இனிமை காணப்படும். உங்களின் உறவுப் பிணைப்பை வலுவாக்கும். உங்களின் நிதி நிலைமை சாதகமாக இருக்கும். உங்களின் பணத்தை சேமிக்க முடியும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைத்தும் உங்களுக்கு சிறப்பாகக் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! விழிப்புணர்வு வேண்டும்…! எச்சரிக்கை அவசியம்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக இருக்கும். உங்களின் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். கவலை அதிகரிக்காமல் இருக்க தேவையில்லாத எண்ணங்களை கைவிட வேண்டும். பணியிட சூழல் சாதகமாக இருக்காது. பணியில் அதிக தவறுகள் ஏற்படும். கவலை அதிகரிக்கும். எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. உங்களின் பொறுமையை இழப்பீர்கள். உங்களின் துணையுடன் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். உங்களின் நல்லிணக்கத்தை பாதிக்கும். விளையாடும் பொழுது நிதானமாக இருக்க வேண்டும். பணம் வளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! தெளிவு பிறக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல. புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் இன்று நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். பணி சார்ந்த பயணங்களுக்கு இந்த சாத்தியம் உண்டாகும். சக பணியாளர்களிடம் நல்ல அணுகுமுறையை பேண வேண்டும். உங்கள் பணிகளை முறையாக திட்டமிட வேண்டும். உங்களின் பிரியமான வருடம் உறவை பராமரிக்க விரும்பினாலும் சில சமயத்தில் மனநிலையை இழப்பீர்கள். பண விஷயத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். நிதி சம்பந்தமான விஷயங்களை அடுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! பிரச்சனை தீரும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! நாள் முழுவதும் நீங்கள் மும்முரமாக இருப்பீர்கள். நல்ல முடிவை எடுக்க இந்த நாள் எடுத்துக் கொள்ளலாம். இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். பணியில் வழியாக பயணம் உண்டாகும். கூடுதலான பணியாற்ற கட்டமைப்புகள் இருக்கும். திருமண பேச்சுவார்த்தை வேறு ஒரு நாளைக்கு தள்ளி வையுங்கள். பிரியமானவள் உடன் பேசுவதற்கு உகுந்த நாள் இல்லை. செலவுகள் அதிகமாக காணப்படும். இருக்க பணத்தை வைத்து சமாளிக்க கடினமாக உணருவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை மனதில் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வாய்ப்பு உண்டாகும்…! பாராட்டு பெறுவீர்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மேற்கொள்ளும் செயல் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களின் பணியில் திருப்திகரமான நிலை காணப்படும். உங்களின் பணி மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று நீங்கள் காற்றில் பறப்பது போல உணர்வீர்கள். உங்களின் உணர்வை பிரியமானவர்களிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் நிதி நிலைமை சீராக இருக்கும். பணம் சேமிக்க கூடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆற்றல் மற்றும் விவேகம் தைரியமாக வைத்திருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மந்தம் இருக்கும்…! கீர்த்தி உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்படவேண்டும். விரைவான அணுகுமுறையை தவிர்க்க வேண்டும். உங்களின் இலக்குகளை அமைத்து கொள்ளும் யுக்தி உண்டாகும். பணிகள் இன்று அதிகமாக இருக்கும். சவால்கள் நிறைந்து காணப்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு இன்மை காரணமாக சோர்வு உண்டாகும். சில சமயங்களில் உணர்ச்சிவசம் உண்டாகும். உங்களின் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். அமைதியாக இருக்க வேண்டும். ஏமாற்றம் உண்டாகும். துலாம் ராசி அன்பர்களே நிதிநிலையை பார்க்கும்பொழுது சீராக இருக்காது. தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வரவு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! திருப்தி உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். நம்பிக்கை அதிகமாக காணப்படும். உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். பணியிடத்தில் நன்மையான பலன் கிடைக்கும். உங்களின் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு உண்டாகும். தங்களின் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகரிக்கும். உங்களிடம் இருக்கும் பணம் திருப்தியளிக்கும். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பணவரவு அதிகரிக்கும்..! மகிழ்ச்சி கிட்டும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உற்சாகமான நாளாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் காணப்படும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்களின் முடிவெடுக்கும் திறமை அபாரமாக இருக்கும். உங்களின் திறமைக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். இன்று நீங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். கூடுதல் பணவரவுக்காணும் வாய்ப்புள்ளது. இன்று உங்களின் துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வீர்கள். உங்களின் பணம் போதுமானதாக இருக்கும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். மன உறுதி காரணமாக இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். தேக ஆரோக்கியம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! அமைதி உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அமைதி காண்பீர்கள். இன்று எதார்த்தமாக செயல்படுவது நல்லது. அனைத்து விஷயங்களிலும் அமைதியான அணுகுமுறை தேவை. அதிக பணிகள் காரணமாக சித்தியான நிலை காணப்படாது. மேலதிகாரிகளுடன் பிரச்சினைகள் காணப்படும். பணிச்சுமை அதிகரிக்கும். உங்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் காணப்படும். இது உங்களின் துணையுடனான உறவை பாதிக்கும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அது உங்களுக்கு சாதகமாக இருக்காது. படத்தை கவனமாக கையாள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஈடுபாடு அதிகரிக்கும்..! ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று முன்னேற்றங்கள் கிடைக்கும் நாள். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாக இன்று பணியாற்றுவீர்கள். முன்னேற்றம் காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களின் அனுசரணையான போக்கின்மூலம் அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். கணிசமான தொகையை சம்பாதிப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! கவனம் தேவை..! ஆதரவு கிட்டும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் நாள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. இன்று உங்களின் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். உங்களின் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். உங்களின் துணையிடம் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி ஏற்படும். நிதி நிலைமையில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வங்கி இருப்பு உயரும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்துக் காணப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! புரிந்துணர்வு ஏற்படும்..! நற்பலன் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சாதகமான நாடாக இருக்காது. இன்று உங்களுக்கு எதையோ இழந்தது போன்ற எண்ணம் ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். பணியில் திட்டமிட்டு செயல்படவேண்டும். மகிழ்ச்சியின்மை காரணமாக இன்று உங்களின் துணையுடன் குறைந்த புரிந்துணர்வு காணப்படும். உங்களின் மனநிலையை மாற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இன்று நீங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். பண இழப்பை சந்திக்க நேரலாம். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்களின் நிதிவளர்ச்சி குறைந்தே காணப்படும். தூக்கமின்மை மற்றும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(17-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 17-01-2021, தை 04, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, இன்றைய ராசிப்பலன் –  17.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உணர்வு உண்டாகும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றம் இருக்கும்.அனுபவம் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(17-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 17-01-2021, தை 04, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 0.  ஜீவன் – 1/2. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, நாளைய ராசிப்பலன் –  17.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உணர்வு உண்டாகும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றம் இருக்கும்.அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கவனம் வேண்டும்…! நிதானம் அவசியம்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். இன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இருந்தாலும் முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய நாள் உகந்த நாள் அல்ல. உங்களின் திறமை மூலம் கடினமான செயல்களையும் எளிதாக செய்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மூலம் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்களின் துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.உங்களின் துணையிடம் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். பணவரவிற்கு  அதிர்ஷ்டம் காணப்படும். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். கணிசமான தொகையை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நிதானம் தேவை…! ஆர்வம் அதிகரிக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். எடுக்கும் முக்கிய முடிவுகள் அனைத்தும் பலனளிக்கும். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியை விரும்பி மேற்கொள்வீர்கள். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியாக உங்களின் பணிகளை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் சுமுகமான நிலை காணப்படும். உங்களின் துணையிடம் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.உங்களின் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.உங்களின் நிதி நிலை பற்றி பார்க்கும் பொழுது பணவரவும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நிம்மதி உண்டாகும்…! மன உளைச்சல் குறையும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! பக்குவமாக சூழ்நிலையை கையாள வேண்டும். இந்தப் போக்கு உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். பிறரை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பலன் பெறலாம். பணியிடத்தில் நல்ல லாபம் உண்டாகும். ஆனால் பணி சுமை அதிகரித்து காணப்படும். தகவல் தொடர்பில் பிரச்சினை ஏற்படும். சில காரணமாக உங்களின் துணையுடன் வேறுபாடு காணப்படும். இது உறவின் நல்லிணக்கத்தையும் அன்பையும் பாதிக்கும்.உங்களின் துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. விட்டுக் கொடுத்து சென்றால் உறவில் மகிழ்ச்சி காணப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! தெளிவு பிறக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! உங்களின் முயற்சிகளில் வெற்றி காண முயற்சி எடுக்க வேண்டும். உங்களின் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும். பணியிடத்தில் சூழல் சிறப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகள் சாதகமாக இருக்காது. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் பிரச்சனை உண்டாக வாய்ப்பு அமையும். இதனால் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் வேண்டும். உங்களின் துணையிடம் சகஜமாக நடந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுவது  தவிர்த்துவிட வேண்டும். முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.உங்களின் நிதி நிலையை பொறுத்தவரை வரவும் செலவும் இணைந்தே காணப்படும். ஆரோக்கியத்தைப் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! இன்னல் குறையும்…! பிரச்சனை தீரும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! துடிப்பான நாளாக இருக்காது. எதிர்மறை பிரச்சனையை தடுக்க எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் இல்லை. பணியிடங்களில் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சிறப்பாக செயலாற்றுவதே கடினமாக உணர்வீர்கள். உங்களின் துணையுடன் நல்ல உறவை தக்க வைத்துக் கொள்ள வார்த்தைகளில் கவனம் வேண்டும். இதனால் இருவருக்கும் இடையில் உறவுப் பிணைப்பு ஏற்படும். நிதி நிலைமையை பொறுத்தவரை எதிர்பார்த்த வகையில் இருக்காது. பண பற்றாகுறை கவலையை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் உணவை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! விரயம் உண்டாகும்…! முயற்சி இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! வெற்றி காணும் சாதகமாக நாளாக இருக்கும். உங்களின் ஆர்வத்தை பெருக்க புதிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும். உங்களின் பணியில் திருப்தி காணப்படும். சக பணியாளரின் ஆதரவு கிடைக்கும். உங்களின் துணையுடன் அன்பான உணர்வை பகிர்ந்து கொள்வீர்கள். இருவருக்கும் இடையே நல்ல உறவு காணப்படும். திடமான செயலில் காணப்படும். இன்றைய நாள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். உங்களின் ஆரோக்கியத்தை பராமரித்துக் கொள்வீர்கள். உங்களின் ஆற்றலால் ஆரோக்கியம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! தடைகள் ஏற்படும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். திறமையாக உங்களின் செயல்களை கையாளுங்கள். உணர்ச்சிவசப்படாமல் எந்தவொரு செயலிலும் ஈடுபடுங்கள். இன்று பாதுகாப்பின்மை உணர்வு கொள்ள வேண்டாம். அதிகப்பணிகள் இன்று காணப்படும். அதிக பணிச்சுமையை சமாளிப்பதை கடினமாக உணருவீர்கள். பணப் பிரச்சினை காரணமாக உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று போதியளவு பணம் காணப்படாது. உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாது. இன்று உங்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. யோகா மற்றும் தியானம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! திறமை வெளிப்படும்..! ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தேவை. கோவிலுக்கு செல்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இன்று உங்களின் பணிகளை திறமையாக மேற்கொள்ள திட்டமிட வேண்டும். இன்று உங்களின் நன் மதிப்பிற்கு வினை ஏற்படும். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. உங்களின் நிதி நிலைமையில் அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். பணத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள சிறிது போராட வேண்டியதிருக்கும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும். எண்ணெய் உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தொல்லைகள் ஏற்படும்..! பொறுமை அவசியம்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். இதனை தவிர்க்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்களால் சில தொல்லைகள் ஏற்படும். பணிகளை மேற்கொள்ளும் பொழுது பொறுமை அவசியம். உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பணப்புழக்கம் இன்று சிறிது ஏமாற்றத்தை அளிக்கும். அதிகரிக்கும் செலவுகள் காரணமாக சிறிது கடன் வாங்க நேரிடும். பதட்டம் காரணமாக கால்வலி ஏற்படலாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நம்பிக்கை உண்டாகும்..! உற்சாகம் அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களை நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை காணப்படும். பிறரை மகிழ்விக்க முயற்சி செய்வீர்கள். நீங்கள் சிறப்பாகவும் நம்பிக்கையுடனும் உணர்வீர்கள். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நன்மை பெறலாம். இன்று உங்களுக்கு அதிகபணிகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். மேலதிகாரிகளுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மகிழ்ச்சியற்ற உணர்வு காரணமாக இன்று உறவில் திருப்தியின்மை காணப்படும். நிதிநிலைமை ஏமாற்றத்தை அளிக்கும். பண விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தாயின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நற்பெயர் கிட்டும்..! ஆற்றல் வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சாதகமான நன்மையான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்களின் செயல்களை புத்திசாலித்தனமாக ஆற்ற வேண்டும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதன்மூலம் திருப்தி காண்பீர்கள். உங்களின் பணிகளை ஆற்றுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். உங்களின் துணையுடன் வெளிப்படையாக பழகுவீர்கள். இதனால் இருவருக்குமிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்களின் நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். பெரிய முதலீடுகள் போன்ற முக்கிய முடிவுகளை இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பரபரப்பு ஏற்படும்..! சேமிப்பு அதிகரிக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் பரபரப்பாக காணப்படும். இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஆறுதல் பெறுவீர்கள். இன்று உங்களின் செயல் திறனுக்கு நற்பெயர் உண்டாகும். உங்களின் தனித்தன்மையை பணியில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் துணையிடம் உண்மையான அன்பை பகிர்ந்துக் கொள்வீர்கள். நேர்மையான அணுகுமுறை காரணமாக இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். பணம் அதிகளவில் சேமிப்பாகும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். கடவுளின் அருளால் உங்களுடைய ஆடையும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(16-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 16-01-2021, தை 03, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 07.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பின் இரவு 06.09 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பின் இரவு 06.09 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சதுர்த்தி விரதம். கரி நாள். காணும் பொங்கல். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  16.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு செய்யும் செயல் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய பொருட்கள் வாங்க கூடும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும். சுபகாரியம் உண்டாகும். உத்யோகத்தில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற கூடும். ரிஷபம் உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் வழியில் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (16-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 16-01-2021, தை 03, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 07.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.  சதயம் நட்சத்திரம் பின் இரவு 06.09 வரை பின்பு பூரட்டாதி.  அமிர்தயோகம் பின் இரவு 06.09 வரை பின்பு மரணயோகம்.  நேத்திரம் – 0.  ஜீவன் – 1/2.  சதுர்த்தி விரதம்.  கரி நாள்.  காணும் பொங்கல். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் –  16.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு செய்யும் செயல் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய பொருட்கள் வாங்க கூடும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும். சுபகாரியம் உண்டாகும். உத்யோகத்தில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற கூடும். ரிஷபம் உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! குழப்பம் தீரும்..! அமைதி ஏற்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் முக்கிய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். இன்று அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுதல் பெற முடியும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்று நீங்கள் பொறுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உங்களின் துணையிடம் வன்மையாக நடந்துக் கொள்வீர்கள். இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக பொறுப்புகள் காரணமாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! கவலை ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பக்குவமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். மாறுபடும் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று உங்களின் பணியில் சிறிது போராட்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். பணவரவு இன்று குறைந்தே காணப்படும். பணத்தை கவனமாக செலவிட வேண்டும். இன்று உங்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அஜீரண கோளாறுக்கும் வாய்ப்புள்ளது. இன்று படிப்பில் மாணவர்களுக்கு மந்தநிலை இருந்தாலும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! கவலை உண்டாகும்..! குழப்பம் ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்கும். தேவையற்ற கவலைகள் உண்டாகும். இதனால் மனக்குழப்பம் ஏற்படும். அதிக வேலைகள் உங்களுக்கு கவலையை உண்டாக்கும். இன்று நீங்கள் சிறப்பாக பணியாற்ற திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களின் துணையுடன் நட்பாக நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவு குறைந்தே காணப்படும். நிதிநிலையில் வரவு, செலவு என இரண்டும் கலந்தே காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நேர்மையான எண்ணங்கள் காரணமாக மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நன்மை அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் முயற்சியின் மூலம் நன்மையான விஷயங்களை பெறுவீர்கள். சிறந்த அதிர்ஷ்டம் உண்டாகும். முக்கிய முடிவுகள் நன்மையளிக்கும். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்களின் மேலதிகாரிகளிடம் நல்லப்பெயர் எடுப்பீர்கள். உங்களின் துணையுடன் இனிமையான உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வதன் மூலம் இன்றைய நாளை இனிமையாக்கிக் கொள்ளலாம். இன்று கணிசமான பணவரவு காணப்படும், சேமிப்பு உயரும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கேளிக்கையில் மனம் ஈடுபடும். பிட்டு சகவாசங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. இன்று நீங்கள் பைரவர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! தவறுகள் ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் வெற்றிப் பெறுவதற்கு தைரியம் தேவை. உங்களின் இலக்குகளை அடைய இதனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நற்பலன்க்காண கவனமாக பணியாற்ற வேண்டும். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். உங்களின் பணிகளை முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்களின் துணையை தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் காணப்படும். இதனால் கருத்து வேறுபாடு ஏற்படும். நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். கூடுதல் செலவு காணப்படும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! கட்டுப்பாடு தேவை..! பணம் செலவாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பமான எண்ணங்கள் காணப்படும். இதனால் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். பிராத்தனை மேற்கொள்வது நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். இன்று பணியில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள். இது உறவின் அமைதியை பாதிக்கும். நீங்கள் குடும்ப நலனுக்காக பணத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகரை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! வெற்றி கிட்டும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். எதிர்காலம் பற்றிய எண்ணங்களை கொண்டிருப்பீர்கள். உங்களின் இலக்குகளில் வெற்றிப்பெற கடினமாக உழைப்பீர்கள். தடைகளை முறியடித்துச் செல்வீர்கள். இன்று பலன்களை எதிர்ப்பார்க்காமல் பணியாற்ற வேண்டும். உங்களின் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று உங்களின் துணையிடம் நேர்மையாக இருப்பீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும். இன்று நீங்கள் வங்கி இருப்பை நல்ல முறையில் பராமரிப்பீர்கள். இன்று நீங்கள் உங்களின் ஆற்றலை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள். மாணவர்களுக்கு இன்று கல்வியில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நற்பெயர் கிட்டும்..! திறமை வெளிப்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் சுமூகமாக செயல்பட வேண்டும். வாழ்க்கையின் விஷயங்களில் பிரித்தறிய வேண்டும். உங்களின் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். உங்களின் பணிகளை திறமையாக மேற்கொள்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் உங்களின் துணையை மகிழ்வீப்பீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்களிடம் போதிய பணம் காணப்படும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். மாணவர்கள் யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுப்பெறும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! பணவரவு உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கு சிறந்த சூழ்நிலை காணப்படும். இதனால் சிறப்பாக உணர்வீர்கள். இன்று உங்களுக்கு சாதகமான நிகழ்வு அமைய திட்டமிட்டு செயல்படவேண்டும். இன்று உங்களின் பணிகளில் அஜாக்கிரதை காரணமாக பணியில் தவறுகள் செய்ய நேரிடும். மேலதிகாரிகளின் மதிப்பைப்பெற கவனமாக பணியாற்ற வேண்டும். இன்று உங்களின் துணையிடம் சகஜமாக உரையாடுகிறார்கள். இதனால் உங்களின் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவீர்கள். இன்று உங்களின் குடும்பத்தில் நல்லுறவு உண்டாகும். பொருளாதார காரணத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டியதிருக்கும். பணவரவு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்பான நாளாக இருக்காது. நீங்கள் தைரியமாக நேர்மறை எண்ணத்தோடு செயல்பட வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு விஷயத்தையும் நட்பு முறையோடு அணுக வேண்டும். இன்று கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. முறையாக திட்டமிட்டு கவனத்துடன் பணியாற்ற வேண்டும். உங்களின் துணையுடன் இன்று அன்பை வளர்க்க முயற்சி செய்யுங்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும். இன்று உங்களுக்கு பணம் இழப்பிற்கான வாய்ப்புள்ளது. உங்களின் குடும்பத்திற்காக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அசௌகரியங்கள் ஏற்படும்..! குழப்பம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். விரும்பிய பலன்களை அடைய சில அசௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்கும். இலக்குகளை அடைவது கடினமாக உணர்வீர்கள். பணியில் நல்ல பலன்களைக் காண உங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். உங்களின் மனதில் சில குழப்பங்கள் காணப்படும். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளால் இன்று செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஈடுபாடு ஏற்படும்..! நற்பலன் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றிப்பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். தியானம் மற்றும் பிரார்த்தனை உங்களுக்கு மன ஆறுதலை பெற்றுக் கொடுக்கும். பணியில் வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களின் தனித்த திறன் காரணமாக பணியில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களின் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் துணையுடன் நேர்மையான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இது உங்களின் துணையை மகிழ்விக்கும். மகிழ்ச்சியும் திருப்தியும் நிலவும். உங்களின் நிதிவளர்ச்சி சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (15-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 15-01-2021, தை 02, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 08.05 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம். கரி நாள். கோ பூஜை செய்ய உகந்த நேரம் காலை 6.00 முதல் 8.00 வரை, காலை 10.00 முதல் 10.30 வரை. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 15.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கல நிகழ்வுகள் இருக்கும்.எந்த வேலையிலும் புதுப்பொலிவுடன் தெம்புடன் இருப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களில் அனுகூல பலன் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். ரிஷபம் உங்கள் ராசிக்கு அசையாச் சொத்து வகையில் செலவுகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (15-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 15-01-2021, தை 02, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 08.05 வரை பின்பு வளர்பிறை திரிதியை.  அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு சதயம்.  நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0.  ஜீவன் – 1/2.  மாட்டுப் பொங்கல்.  திருவள்ளுவர் தினம்.  கரி நாள்.  கோ பூஜை செய்ய உகந்த நேரம் காலை 6.00 முதல் 8.00 வரை, காலை 10.00 முதல் 10.30 வரை. இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 15.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கல நிகழ்வுகள் இருக்கும்.எந்த வேலையிலும் புதுப்பொலிவுடன் தெம்புடன் இருப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களில் அனுகூல பலன் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். ரிஷபம் உங்கள் ராசிக்கு அசையாச் சொத்து வகையில் செலவுகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தவறுகள் நேரும்..! யோசனை அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் விவேகத்துடன் யோசித்து செயல்பட வேண்டும். கடந்த காலத்தின் யோசனையை தவிர்க்க வேண்டும். சாதகமற்ற சூழ்நிலையை சமாளித்து அதனை உங்களுக்கு சாதகமாக மாற்றுவீர்கள். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இன்று திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்களின் துணையுடன் சுமுகமான உறவு காணப்படும். நிதி நிலைமை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காது. கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரிடும். அசௌவுகரியங்கள் உங்களின் வளர்ச்சியை பாதிக்கும். சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! சுமைகள் உண்டாகும்..! மோதல்கள் ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். பணிகள் கூடுதல் சுமைகள் காணப்படும். பணியிசூழல் மகிழ்ச்சியளிக்காது. இன்று உங்களின் துணையுடன் மோதல்கள் ஏற்படும். இன்று பணவளர்ச்சி குறைந்து காணப்படும். பணத்தைச் சேமிப்பதை கவனமாக உணர்வீர்கள். மாணவர்களுக்கு இன்று படிப்பில் சற்று மநதநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 6. அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! சோர்வு உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வளர்ச்சி காணப்படும் நாளாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்து வெற்றிப் பெறுவீர்கள். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சூழ்நிலையை திறமையாக கையாண்டு சவால்களை சமாளிக்க வேண்டும். சக பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு இன்று கிடைக்காது. இன்று உங்களின் துணையுடன் நல்லுறவு காணப்படும். உங்களின் அணுகுமுறை பாராட்டைப் பெற்று கொடுக்கும். நிதிவளர்ச்சி இன்ற சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்காது. பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! உயர்வு கிடைக்கும்..! பாராட்டு கிட்டும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்காது. அசௌகரியங்கள் காணப்படும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். பணியில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் நேர்மை பாராட்டைப் பெற்றுக் கொடுக்கும். உங்களின் துணையுடன் தேவையற்ற மோதல்கள் ஏற்படலாம். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சி அளிக்காது. பணம் செலவழிக்கும் போது விழிப்புடன் இருப்பது நல்லது. உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு இன்று விளையாட்டு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சில அசௌகரியங்கள் காணப்படும். பழக்கத்தை கைவிட வேண்டும். இலக்குகளை அடைவதற்கு முறையாக திட்டமிட வேண்டியது அவசியம். இன்று காதலுக்கு ஏற்ற நாளல்ல. பணத்தை கவனமாக கையாள வேண்டும். பணயிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் தாயின் உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும். அவர்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆற்றல் அதிகரிக்கும்..! பணிச்சுமை குறையும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். அதற்கான நல்லப்பெயர் பெறுவீர்கள். இன்று உங்களின் பணியில் மாறுதல் நேரும். பணிச்சுமை அதிகரிக்கும். உங்களின் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுகிறார்கள். இன்று காதலுக்கு உகந்த நாள். உங்களின் சிறந்த உணர்வுகளை உங்களின் துணையுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள். நிதி சம்பந்தமான பிரச்சனைகள் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் கால்வலியால் பாதிக்கப்படக்கூடும். மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வெற்றி கிட்டும்..! ஆதரவு பெறுவீர்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்களின் பணியில் வெற்றிக் கிடைக்கும். உங்களின் சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உறவில் நல்லிணக்கம் காணப்படும். உங்களின் துணையுடன் உங்களின் உணர்வை பகிர்ந்துக் கொள்வீர்கள். இன்று பணவரவு சீராக இருக்கும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அனுமன் வழிபாடு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பாதிப்பு உண்டாகும்..! நல்லிணக்கம் காக்க வேண்டும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வருத்தமான சூழ்நிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இன்று அதிகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் பணிகளை திறம்பட ஆற்ற சமநிலை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று குழப்பமான உணர்வுகளை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உறவின் நல்லிணக்கம் பேண இத்தகைய உணர்வுகளை கைவிட வேண்டும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். சளி மற்றும் […]

Categories

Tech |