நாளைய பஞ்சாங்கம் 25-01-2021, தை 12, திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 01.55 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 10.46 முதல் 11.22 வரை. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 25.01.2021 மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது அவசியம் வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் விலகும் ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக […]
