இன்றைய பஞ்சாங்கம் 01-02-2021, தை 19, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.25 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திரம் நட்சத்திரம் இரவு 11.57 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எ கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 01.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். சுபகாரியம் கைகூடும். பழைய கடன்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ரிஷபம் உங்களின் […]
