தனுசு ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் பணியில் தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இன்று உங்கள் துணையுடன் உங்கள் நண்பன் இல்ல விழாவிற்கு செல்வீர்கள். பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்பதால் அதனை தவிர்த்து விடுதல் நல்லது. இன்று உங்க நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்காது. ஏற்ற இறுக்கத்துடன் காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது […]
