மகரம் ராசி அன்பர்களே..! கடந்தகால பிரச்சனையை பிறரிடம் தயவுசெய்து சொல்லவேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு கொஞ்சம் நிறைவேறலாம். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும், படித்த பாடத்தை எழுதி பார்க்கவும். லக்ஷ்மி தேவியின் வழிபாட்டை இன்று தொடங்கி பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு. முடிந்தால் இரண்டு நிமிடம் தியானம் இருந்தபின் பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதி […]
