கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். வெளியூரிலிருந்து நல்ல தகவலும் இன்று வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனை கொடுக்கும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து மன நிம்மதியும் அடைவார்கள். இன்றைய […]
