கடகம் ராசி அன்பர்களே..! இன்று நந்தீஸ்வரர் வழிபாட்டினால் நலம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். தொட்டது துலங்கும், தனவரவு தாராளமாக இருக்கும். பேச்சில் கனிவு பிறக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவினால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அரசியல் வாதிகளுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடும். இன்று ஓரளவு தொட்டது துலங்கும். நினைத்த காரியம் நல்லபடியாகவே நடக்கும். காதலர்களுக்கு இன்று […]
