மீனம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு முயற்சியும் செய்தாலும் கொஞ்சம் சிறிய தடைகளுக்குப் பின்பே அது நிறைவேறும், கவலை வேண்டாம், அது உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். உற்சாகம் பிறக்கும், மிக உன்னதமான நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்துமே வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். கோபத்தை குறைத்துக் கொள்வது மட்டும் ரொம்ப நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் இன்று ஏற்படும். […]
