கன்னி ராசி அன்பர்களே..! இன்று வருமானம் உங்களுக்கு நல்லபடியாகவே உயரும். வாழ்க்கை தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக பணத்தை செலவிடும், சூழ்நிலை அமையும். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரலாம். மறைமுக எதிர்ப்புகள் மாறும். இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பார்த்த லாபம் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு அனுகூலப் பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் […]
