ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர்களின் உதவி பரிபூரணமாகவே உங்களுக்கு கிடைக்கும். அவர்களின் உதவி ஊக்கத்தையும் கொடுக்கும். முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை ஓரளவு சிறப்பை கொடுக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு இன்று ஓரளவு சிறப்பான நாளாகவே இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழலும் காணப்படும். கணவன் மனைவியிடையே மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொஞ்சம் இருக்கும். வீண் […]
