ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பலம் கூடும் நாளாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். கடிதங்களும் பிற இனத்தாரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொலைபேசி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். இன்று கல்வியில் தரம் உயரும். அதனால் மதிப்புக்கூட்டும். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். அனைவரிடமும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறி எடுக்கும் […]
