துலாம் ராசி அன்பர்களே …! பெண்கள் சிலர் பயனற்ற வகையில் உங்களிடம் பேச்சுக் கொடுக்க நேரிடும். அவரிடம் விலகி இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சில கோரிக்கைகளை நீங்கள் சரி செய்ய வேண்டும். சராசரி அளவில்தான் பண வரவு இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதைச் ஆதாரமாக எடுத்துக் […]
