கடக ராசி அன்பர்களே….! இன்று குடும்பத்தோடு செல்லும் குறுகிய தூர பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். சொகுசான புதிய வாகன யோகம் இருக்கும். தொழிலில் ஏற்படும் சில மாற்றங்களால் வருமானம் இருக்கும். ஆனால் இன்று நீங்கள் செய்யவேண்டியது யாருக்கும் கடன் ஏதும் கொடுக்க வேண்டாம். புதிதாக கடன் ஏதும் வாங்க வேண்டாம். அதே போல யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தையும் என்ன வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள். […]
