சிம்ம ராசி அன்பர்களே…! இன்று எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை மட்டும் கண்டிப்பாக தரவேண்டாம். தொழில் வியாபாரத்தில் பொறுப்புகள் கூடும். முக்கிய செலவுகளுக்கு சேமிப்பு பணம் கொஞ்சம் கரையும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை சரிவரப் பின்பற்ற வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். […]
