மகரம் ராசி அன்பர்களே…! இன்று உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். தன லாபம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் இணைந்து வாழ்வார்கள். எல்லாவகையிலும் மகிழ்ச்சி மிக்க நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று ரகசியங்களைப் மற்றவருடன் பகிர்ந்து கொள்வதால், பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். வீண் வாக்குவாதங்கள் அதன்மூலம் பிறரிடத்தில் பகை மூலம் ஏற்படலாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். மனோதைரியம் கூடும். செலவுக்கு ஏற்ற வரவும் இன்று இருக்கும். செலவை மட்டும் தயவுசெய்து கட்டுப்படுத்திக் […]
