துலாம் ராசி நண்பர்களே…..வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர் தேவையான உதவிகளை வழங்க கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து செல்லும் அந்த நேரத்தில் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துவது நம்பிக்கையை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் நன்மையும் கொடுத்தவர்களுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமாக இருக்கும் […]
