கன்னி ராசி அன்பர்களே..! இன்று இஷ்டத்திற்கு மாறாக எண்ணிய காரியங்கள் அனைத்துமே சிறப்பாகவே நடக்கும். வீண் வழக்குகளை ஒத்தி போடுவது ரொம்ப நல்லது. வாகனம் வாங்க கூடிய யோகம் இன்று இருக்கும். உயரதிகாரியிடம் பணிவுடன் நடந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கொஞ்சம் வரக்கூடும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் ஏற்படும். எல்லாவற்றிலும் ஒரு பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம், பொறுமையாகவும், நிதானமாகவும் படபடப்பு இல்லாமலும் காரியங்களைச் […]
