ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமான ஒன்று. இந்த தொடர் வந்ததுக்கு பின் இதே போன்று தொடரை சில நாடுகளும் நடத்தி வருகின்றது. தற்போது அந்த வரிசையில் தென்ஆப்பிரிக்காவும் இணைந்துள்ளது. தென்னாபிரிக்காவில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் டி20 போட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தென்னாபிரிக்க நாட்டில் உள்ள நகரங்களை […]
