கன்னட சினிமாவில் இயக்குனர் ஜெயதீர்த்தா இயக்கத்தில் புதுமுக நாயகனான ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பனாரஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் தேவராஜ், பர்கத் அலி, சப்னா ராஜ், சுஜய் சாஸ்திரி அச்சீத் குமார், மற்றும் பல நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இந்த திரைப்படம் அமானுஷ்ய விஷயங்களுடன் கூடிய காதல் படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற […]
