ஜைன மதம் என்பது சமண சமய மதமாகும். இது மஹாவீரரால் கிமு ஆறாம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது. இந்து மதங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் கடினமானது ஜைன துறவு வாழ்க்கையாகும். ஜைன துறவிகளின் கட்டுப்பாடுகள் துறவிகள் செருப்பு அணியக்கூடாது. வெள்ளை ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். சமைத்து உண்ணக்கூடாது. ஒரே ஊரில் மூன்று நாட்களுக்கு மேல் தங்க கூடாது. பிச்சை எடுத்து உண்ண வேண்டும். மண் மற்றும் பீங்கான் பாத்திரங்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இருட்டி விட்டால் […]
