மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா(26) உயிரிழந்தார். பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (மார்ச் 1)சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
