ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது என நீதிமன்றம் மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இந்த விவகாரத்தால் நாடு முழுவதும் பெரும் […]
