ஜேர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஜேர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஆவார். அவர் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் உதவ தாயாராக இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியதற்கு அந்நாட்டு மக்களை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. இதன் காரணமாக ஐக்கிய […]
