Categories
உலக செய்திகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் விண்வெளி புகைப்படங்கள்…. நாசா வெளியிட்ட ‌இசை வீடியோ….. இணையத்தில் வைரல்….!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறது. இந்த தொலைநோக்கி விண்வெளியை துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இந்த தொலைநோக்கி வெளியிடும் புகைப்படங்களால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக விஞ்ஞானிகள் நம்பினாலும், பல்வேறு கேள்விகளுக்கு  விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி விலகாத மர்மங்களை கண்டுபிடிப்பதற்காகதான் நாசா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜேம்ஸ் […]

Categories
உலக செய்திகள்

உலகை பிரமிக்க வைத்த தொலைநோக்கி…. ஜேம்ஸ் வெப் யார் தெரியுமா….? இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்…!!!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. இது உலகத்திலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொலைநோக்கியாகும். இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்குவதற்கு 10 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாசா வெளியிட்டது. கடந்த 1380 கோடி வருடங்களுக்கு […]

Categories

Tech |