அமெரிக்காவின் சிறந்த உணவகத்திற்கான விருதினை, வட கரோலினாவில் உள்ள இந்திய உணவகமான “சாய் பானி” என்ற உணவகம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜேம்ஸ் பியர்ட் என்ற அறக்கட்டளையின் சார்பாக, உணவு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றின் காரணமாக விருது விழாவானது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்தாண்டிற்கான, உணவு விருதுகள் வழக்கம் போல் சிகாகோவில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விழாவில் சிறந்த உணவகமாக, இந்திய சிற்றுண்டி உணவுகளை […]
