சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பாட்டின்சன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பாட்டின்சன் ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்ட் , 15 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.இவர் கடைசியாக 2020-ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். இந்த நிலையில் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் இடம் கிடைக்காது என்பதால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து […]
