லண்டன் தேம்ஸ் நதியில் சிறுவன் ஒருவன் குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் தேம்ஸ் நதியில் Tower Bridge ஏறி சிறுவன்(13) ஒருவன் குதித்துள்ளான். குதிக்கும்போது அலறிய சிறுவனின் குரல் பாலத்தில் நடந்து சென்ற பெண் காதில் விழ சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் பாலத்திலிருந்து அவரும் குதித்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணால் சிறுவனை கண்டுபிடிக்க இயலவில்லை. சிறுவனின் பையை மட்டும் மீட்டு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் […]
