இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார் . 500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் ஜேம்ஸ்ஆண்டர்சன் . இவர் பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது .ஜேம்ஸ் ஆண்டர்சனின் தற்போது வயது 38 ஆகும். இவர் 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 590 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறந்த பந்துவீச்சு […]
