Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கியவரை ஜேசிபில் தூக்கிச் சென்ற மக்கள்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!!!

மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கிய பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயம் அடைந்தவரை தூக்கிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறியது, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் […]

Categories
உலக செய்திகள்

ரொம்பவே வித்தியாசமா இருக்கு..! பாகிஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சி… இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி..!!

பாகிஸ்தானில் ஜேசிபி வாகனத்தில் மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு ஊர்வலமாக வந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணங்களின் போது மணமக்களை குதிரை, ஆடம்பர கார் உள்ளிட்டவற்றின் மீது ஏற்றி ஊர்வலம் வருவர். ஆனால் அதற்கு மாறாக பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்று மிகவும் வித்தியாசமாக நடைபெற்றுள்ளது. அதாவது அந்த திருமண விழாவில் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி எக்ஸ்கவேடரில் நின்றபடி மணமக்கள் இருவரும் பயணித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மணமக்கள் இருவரும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து தலைவரிடம் தகராறு…. கம்பியால் தாக்கிய சகோதரர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

பஞ்சாயத்து தலைவரை இரும்புக் கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே சுந்தரேஸ்வர  புரத்தில் சோலையப்பன் மகன் போஸ் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருக்கின்றார். இதில் போஸ் அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருக்கின்றார். கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக வடிகால்களை ஜேசிபி எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதே கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த […]

Categories

Tech |