Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு….. ஜேசன் ராய்க்கு இடமில்லை…!!

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) அறிவித்தது. இதில் இங்கிலாந்தின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இயோன் மோர்கன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜோஸ் பட்லர், உலகளாவிய போட்டியில் இங்கிலாந்து அணியை வழிநடத்துவார். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரருக்கு 12 மாதம் தடை, அபராதம்…. விநோதமான தீர்ப்பு…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

இந்த வருடம் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து டி20 அணியில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்த ஜேசன் ராய்-ஐ குஜராத் டைடன்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 கோடிக்கு வாங்கியது. இந்த நிலையில் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராய், “நான் பயோ பபுளில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறேன். எனவே ஐபிஎலில் விளையாடினால் பயோ பபுளில் இன்னும் இரண்டு மாதங்கள் வரை இருக்கும் நிலை ஏற்படும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பைனலுக்கு போற நேரத்துல’ …. ‘இப்படி நடக்குறது கஷ்டமா இருக்கு’- ஈயான் மோர்கன் வருத்தம் ….!!!

அணி வீரர்களுக்கு  அடுத்தடுத்து காயம் ஏற்படுவது  எங்களுக்கு பெரும் வருத்தத்தை தருவதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் கூறியுள்ளார் . டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர்12 சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1 பிரிவில்  இடம்பிடித்துள்ள இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் ,’குரூப் 2′ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான […]

Categories

Tech |