இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் , தினசரி பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு,கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றிருந்த ஒரு சில வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் […]
