கோயம்புத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப் படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நீதிபதி ஆறுமுகசாமி சிறப்பு கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்கள் பற்றி வழக்கறிஞர் களிடம் பேசினார். அதன் பிறகு நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னிடம் இங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரண அறிக்கை தொடர்பாக கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு […]
