Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., இருக்கையில் அமர ஆசைபட்ட சசி…. கோடி கோடியாக சம்பாதித்த அதிமுக தலைவர்கள்…. ஜெ. தீபா…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெய.ராதா கிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா அளித்த பேட்டியில், எம்ஜிஆர் மரணமடைந்த காலகட்டத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் கிடையாது. இருப்பினும் அவருக்கு என்னென்ன சசிகிச்சைகள் அளிக்கப்பட்டது? என்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

விற்பனைக்கு வரும் ஜெயலலிதா வீடு?….. திடீர் ட்விஸ்ட் ….. ஜெ.தீபா விளக்கம்….!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசும் முயற்சி மேற்கொண்டது. அந்த நேரத்தில் போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமை கொண்டாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் கோட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் தீர்ப்பு தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெ.தீபா மருத்துவமனையில் அனுமதி…. இது தான் காரணமா…? வெளியான தகவல்….!!!!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா. திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் கூறியதாவது, எனது மனைவி தீபா என்னைப்பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்று வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்போது மருத்துவ […]

Categories
Uncategorized

“அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம்…ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.”…. வேதா இல்லம் குறித்து ஜெ.தீபா பேட்டி…!!

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளிப்பதாக ஜெ தீபா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரத்திற்குள் அதனை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிப்பதாக ஜே.தீபா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் போன் பண்றாங்க… என்ன காப்பாத்துங்க ரொம்ப பயமா இருக்கு… ஜெ.தீபா வெளியிட்ட ஆடியோ…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. அவர் இன்று ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். பதில், “கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைபேசி மூலமாக எனக்கு மிரட்டல் வருகிறது. இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து தொலைபேசி மூலம் எனக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். ரவுடிகள் வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்கிறார்கள். என்னுடைய முன்னாள் உதவியாளர் […]

Categories
மாநில செய்திகள்

நைட் டைம்ல போன் வருது… என்ன மிரட்டுறாங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு… ஜெ.தீபா வெளியிட்ட ஆடியோ…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. அவர் இன்று ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். பதில், “கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைபேசி மூலமாக எனக்கு மிரட்டல் வருகிறது. இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து தொலைபேசி மூலம் எனக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். ரவுடிகள் வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்கிறார்கள். என்னுடைய முன்னாள் உதவியாளர் […]

Categories
மாநில செய்திகள்

ஜெ.தீபா மனு தாக்கல்… இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்?… உயர்நீதிமன்றம் கேள்வி..!!

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு உரிமை கொள்வதற்கு தற்காலிக தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடிய வகையில் நிலம், கட்டிடம், மரம், இவைகளுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் தீர்மானித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களை கைப்பற்றவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் […]

Categories

Tech |