பிரபல மாடல் மற்றும் பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. இவர் தமிழில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடிக்கும் ஜெலன்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.
