ஜெர்மன் சான்சலர், ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் பயணிப்பதை தற்காலிக தடை செய்யுமாறு கூறிவருகிறார். ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதை தடை விதிக்க வேண்டும் என்று கூறிவருகிறார். மேலும் டெல்டா வகை பிரிட்டனில் பரவி வருவதால், அந்நாட்டை பரிதாப நாடாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ஏஞ்சலாவின் இந்த முடிவை வரவேற்கிறார். எனினும் மால்டா, […]
