ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 10வது நாளாக முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெர்மன் அதிபர் ஒலாப் ஷோல்ஸை ரஷ்ய அதிபர் புதின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். […]
