ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரே மாதிரியான விதிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் போது நாட்டிற்கு நல்ல பலன் கிடைக்கும் […]
