சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு வீட்டின் பின்புறம் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஜெர்மனை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள Basel என்ற நகரில் இருக்கும் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அந்த பெண் உயிரிழந்த சம்பவம் மர்மமாக இருந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையை பாதியில் முடக்கியிருந்தனர். இதனால் உயிழந்த பெண் யார்? மற்றும் அவர் உயிரிழந்ததற்காகான காரணம் என்ன?என்பது குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை […]
