ஜெர்மனியில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 11 இளைஞர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஜெர்மனியில் இளம் பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்த இளைஞர்கள் இரண்டு மணி நேரம் மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளனர். போதை மயக்கத்தில் இருந்த பெண் தனக்கு நடக்கும் அநீதியை தடுக்கவும் முடியவில்லை. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில் விருப்பப்பட்டுதான் அந்த பெண் தங்களுடன் வந்ததாக நீதிமன்றத்தில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது […]
