ரஷியாவுக்கு சொந்தமான ஆர்டி சேனலை நிறுத்தியதால் யூடியூப் சேவை முடக்கப்படும் என கூகுள் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ரஷ்யா அரசு தனக்கு சொந்தமான ஆர்டி(RT) என்னும் செய்தி தொலைக்காட்சியை ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழிகளில் ஒளிபரப்புகின்றது. அதோடு யூடியூப் இணையத்திலும் ஆர்டி சேனலை ஜெர்மன் மொழியில் ஒளிபரப்புகிறது. தற்போது ஜெர்மன் மொழியில் ஒளிபரப்பப்படும் ஆர்டி சேனலை யூடியூப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஆர்டி சேனலில் புதிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. […]
