யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி வாய்ப்பை இழந்ததால் கண்ணீர் விட்டு கதறி அழுத ஜெர்மனிய சிறுமிக்காக திரட்டப்பட்ட தொகை 36,000 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து – ஜெர்மனி அணிகள் மோதிக்கொண்டன. ஆனால் ஆட்டத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததால் போட்டியை காண வந்த 9 வயது சிறுமி தாங்க முடியாமல் கதறி அழுதது, சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் பிரிட்டன் […]
